labour union

img

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்தது, வெளி ஆட்களை வைத்து சட்டவிரோத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சாம்சங் நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.